Sid Sriram – Alladhe Siragiye Lyrics

அல்லாதே சிறகியே
கொள்ளாதே கலவர அழகியே
பொல்லாத அசைவிலே
மெல்லாத துரு துரு குருவியே

நான் உனை அணைத்து உயிர் பறிப்பேன்
கண்ணீரே வேண்டாம் காத்து நிற்பேன்
சாவையும் தடுத்து வழி மறிப்பேன்
நீ கேட்டால் நான் என்னை கொடுப்பேன்

நீ இட்ட பிம்பம் நிழலா நிலவா என்று
மண் தொட்ட கையில் ஒளியா
உன் மௌன சத்தம் அசையா இசையா என்னில்
மென் கொக்கி போடும் விசயா

உந்தன் வானவில் சிறிப்பினில் நிறம் பிடிப்பேன்
இவன் காகித இதழ்களில் நகல் எடுப்பேன்
சின்ன ஞாபக குமிழியில் உன்னை அடைத்தேன்
சென்று வாழ்ந்திட அதிசய இடம் படைப்பேன்

நிறம் பிடிப்பேன்
நகல் எடுப்பேன்
உன்னை அடைந்தேன்

அதிசய இடம் படைத்தேன்
உன்ன நிறம் பிடிப்பேன்
நகல் எடுப்பேன்
உன்னை அடைந்தேன்

Comments (0)