Sean Roldan – Aachaley Lyrics

ஆச்சாலே மச்ச மக்கமாலே அலே
ஆச்சாலே மச்ச மக்கமாலே
ஆச்சாலே மச்ச மக்கமாலே
இப்போ விடிஞ்சாச்சே செம்ம புது நாளே

ஆஹா ஹா-ஆ
ஆஹா ஹா-ஆ
ஆஹா ஹா-ஆ
ஆஹா ஹா-ஆ

ஆனா two அக்கன்-னா
ஓயாம try பண்ணா
உன் tension over'னா
ஆகாத villain'னா

Challenge-ஏ kicku'னா
வேண்டாமே lucku'னா
Clock'கா நீ சுத்துன்னா
Click ஆகும் Lifeu'னா

நிக்காது நிக்காது Time'ஓட race'uh
வேண்டாத யோசனையா விட்டுடுங்க Bass'uh
கடலா ஆனது சின்ன சொட்டு
செல்லதா பழசெல்லாம் பின்னால விட்டு

வாரும் வாரும் மக்கமாரே
திக்கு எல்லாம் நம்ம ஊரே
ஏ! ஏறிவாரும் மக்கமாரே
உச்சம் எல்லாம் நம்ம பேரே
அய்யா சாரே

ஆச்சாலே மச்ச மக்கமாலே அலே
ஆச்சாலே மச்ச மக்கமாலே
ஆச்சாலே மச்ச மக்கமாலே
இப்போ விடிஞ்சாச்சே செம்ம புது நாளே

ஆஹா ஹா-ஆ
ஆஹா ஹா-ஆ
ஆஹா ஹா-ஆ
ஆஹா ஹா-ஆ

கரை தாண்டி வந்தாலும்
கண்ணுல கடல சுமந்து வந்தோம்
புது தேசம் போனாலும்
வலிய மறந்து வழிய கண்டோம்

கரை தாண்டி வந்தாலும்
கண்ணுல கடல சுமந்து வந்தோம்
புது தேசம் போனாலும்
வலிய மறந்து வழிய கண்டோம்

செதறி போன உறவு கூட்டம்
கெடச்ச கூட்டில் பறவையாட்டம்

நாளை என்ற நம்பிக்கையில்
நாட்கள் இங்கே ஓடும்
கனவு மட்டும் எண்ணிக்கையில்
கூடிக்கிட்டே போகும்

கைய புடிச்சு முன்ன இழுத்து
கூட்டிக்கிட்டே போகும் போகும் போகும்

வாரும் வாரும் மக்கமாரே
திக்கு எல்லாம் நம்ம ஊரே
ஏ! ஏறிவாரும் மக்கமாரே
உச்சம் எல்லாம் நம்ம பேரே
அய்யா சாரே

ஆச்சாலே மச்ச மக்கமாலே அலே
ஆச்சாலே மச்ச மக்கமா - மக்கமா
ஆச்சாலே மச்ச மக்கமாலே அலே
ஆச்சாலே மச்ச மக்கமா - மக்கமா
விடிஞ்சாச்சே செம்ம புது நாள் - புது நாள்

ஆஹா ஹா-ஆ
ஆஹா ஹா-ஆ
ஆஹா ஹா-ஆ
ஆஹா ஹா-ஆ

Comments (0)