ஒரு கோபம் இல்லாம (ஒரு கோபம் இல்லாம)
ஒரு வேகம் கொள்ளாம (ஒரு வேகம் கொள்ளாம)
ஒரு வாழ்வு வாழத்தான் (ஒரு வாழ்வு வாழத்தான்)
நான் ஆசை பட்டேனே (நான் ஆசை பட்டேனே)
நடை போடும் கூட்டம் தான்
வரும் என்ன வெள்ளத்தான்
ஹே ping'uh pong'uh நான் விட மாட்டேன்
உன் ஆங்கு போங்குல விழ மாட்டேன்
ஹே ஜங்கு புங்குனா வர மாட்டேன்
நான் வர மாட்டேன் நான் தர மாட்டேன்
ஹே டிங்கு டாங்கு நான் படங்காட்ட
உன் நொங்கு சங்க நான் விட மாட்டேன்
உன் டங்கு கிழியும்டா தெரியுமா தெரியுமா மாஸ்
சொன்னத நான் செய்வேன் எப்பவும் தான் கூட
Over'ah scene போடாம கம்முனு நீ கேளு
ஹே மணிச்சிட மாட்டேன் நான்
ஒரு தனி ரக ஆள் தான் நான்
ஹே என்ன மிஞ்ச இங்க யாரும் இல்ல
அதட்டாம போடா போ
ஹே எப்பவுமே நான் இருப்பேன் scene'ah தான்
என்ன நாலு கூட வரும் தானா தான்
சுத்தி விட்ட காசா துள்ளி வரேன் மாஸா
வட்டங்கட்டி வாழுறனே நானேதான்
செம்ம தில்லு வந்து நில்லு
சொல்லி அடிப்பது சூரன் தான்
கண்ணு வில்லு எகுறும் பல்லு
முன்னால நிப்பேனடா
Ping'uh pong'uh நான் விட மாட்டேன்
உன் ஆங்கு போங்குல விழ மாட்டேன்
ஹே ஜங்கு புங்குனா வர மாட்டேன்
நான் வர மாட்டேன் நான் தர மாட்டேன்
ஹே டிங்கு டாங்கு நான் படங்காட்ட
உன் நொங்கு சங்க நான் விட மாட்டேன்
உன் டங்கு கிழியும்டா தெரியுமா தெரியுமா மாஸ்
தானானா தானா னானனா
Comments (0)