S. Janaki – Manja Kulichi Lyrics

மஞ்ச குளிச்சு அள்ளி முடிச்சு
மெட்டி ஒழிக்க மெல்ல சிரிச்சு
என்ஜோட்டு பெண்டுகளே
இளம் வாழ தண்டுகளே
வாழ குருத்துகளே
மாமன் மச்சான் தேடி புடிங்க

மஞ்ச குளிச்சு அள்ளி முடிச்சு
மெட்டி ஒழிக்க மெல்ல சிரிச்சு
என்ஜோட்டு பெண்டுகளே
இளம் வாழ தண்டுகளே
வாழ குருத்துகளே
மாமன் மச்சான் தேடி புடிங்க

வாரரையா மன்னரு வருஷம் ஒரு நாள் குளிப்பாரு
வயசு பொண்ணு கண்டாக்க வளைஞ்சு கொழைஞ்சு சிரிப்பாரு

பொன்னையா மாசம் என்னய்யா
பொன்னையா மாசம் என்னய்யா
கொஞ்சம் மஞ்ச தேச்சு குளிச்சு பாரயா
நில்லையா நில்லையா சேல கட்டி கொல்லய்ய

மஞ்ச குளிச்சு அள்ளி முடிச்சு
மெட்டி ஒழிக்க மெல்ல சிரிச்சு
என்ஜோட்டு பெண்டுகளே
இளம் வாழதண்டுகளே
வாழ குருத்துகளே
மாமன் மச்சான் தேடி புடிங்க

ஆழ பாரையா கரியாட்டம் ஆசையிலே இது நரியாட்டம்
வாழ ஓட்ட நறுக்குங்காடி வாலிப முருக்க ஒடுக்குங்காடி

சந்திரன அழகில் இந்திரன
சந்திரன அழகில் இந்திரன
இந்த சப்பாண்ணிக்கு சபலம் பாருங்க
அழகப்பா அழகப்பா ஆணழகன் நீயப்பா

மஞ்ச குளிச்சு அள்ளி முடிச்சு
மெட்டி ஒழிக்க மெல்ல சிரிச்சு
பொன்னில் குட மெடுத்து
வண்ண நீரெடுத்து
என்னாசை கண்ணனுக்கு
எண்ணம்போல நீராட்டுவேன்

மஞ்ச குளிச்சு அள்ளி முடிச்சு
மெட்டி ஒழிக்க மெல்ல சிரிச்சு
என்ஜோட்டு பெண்டுகளே
இளம் வாழ தண்டுகளே
வாழ குருத்துகளே
மாமன் மச்சான் தேடி புடிங்க
மாமன் மச்சான் தேடி புடிங்க

Comments (0)