ஆருயிரே ஆருயிரே என்தன் நெஞ்சுக்குள்ளே
முள்ளை வச்சு கிழிக்காதே
மெல்ல ஞாபகத்தை தீய வச்சு தீய வச்சு எரிக்காதே
ஆருயிரே ஆருயிரே என்தன்
நெஞ்சுக்குள்ளே முள்ளை வச்சு கிழிக்காதே
மெல்ல ஞாபகத்தை தீய வச்சு தீய வச்சு எரிக்காதே
மழையே மழையே என்னை விட்டுவிட்டு
எந்தப் பக்கம் போனாயோ?
என் பாலை நிலம் தவிப்பது பாராயோ?
ஓரு சாரல் சாரல்
பிழையே பிழையே என்னை தொட்டு தொட்டு
பிரித்திட வாராயோ?
என் மனவிள்ளை கொடுத்திட வாராயோ?
என் வண்ணத் தேடல் தேடல்
உயிரே நீ என்னை பிரிந்தாலும்
சகியே நான் உன்னை நினைப்பேனே
உயிரில் உன் முகம் சுமப்பேனே
அன்பே என் அன்பே என் ஆருயிரே
ஆருயிரே ஆருயிரே என்தன்
நெஞ்சுக்குள்ளே முள்ளை வச்சு கிழிக்காதே
மெல்ல ஞாபகத்தை தீய வச்சு தீய வச்சு எரிக்காதே
ஆருயிரே ஆருயிரே என்னை
மண்ணிச்சுடு மண்ணிச்சுடு வெறுக்காதே
நீ தள்ளி வச்சால் தள்ளி வச்சால்
என்தன் மனம் பொருக்காதே
பட்டாம்பூச்சி விரலில் இருந்து
காலம் அதை நினைத்து பார்த்தேன்
கையை விட்டு ஓடி போக
தவித்து நின்றேன் அதை காண காணவில்லை
தொட்டாச்சினுங்கி போலே வாழ்ந்தோம்
யார இன்று குற்றம் சொல்ல?
மீண்டும் ஒன்று சேர வேண்டும்
உருகி நின்று உன்னை காண காணவில்லை
உயிரே நீ என்னை பிரிந்தாலும்
சகியே நான் உன்னை நினைப்பேனே
உயிரில் உன் முகம் சுமப்பேனே
அன்பே என் அன்பே என் ஆருயிரே
ஆருயிரே ஆருயிரே என்தன்
நெஞ்சுக்குள்ளே முள்ளை வச்சு கிழிக்காதே
மெல்ல ஞாபகத்தை தீய வச்சு தீய வச்சு எரிக்காதே
ஆருயிரே ஆருயிரே என்னை
மண்ணிச்சுடு மண்ணிச்சுடு வெறுக்காதே
நீ தள்ளி வச்சால் தள்ளி வச்சால்
என்தன் மனம் பொருக்காதே
Comments (0)