ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
சின்னமுள்ளு காதலியல்லோ
பெரியமுள்ளு காதலனல்லோ
ரெண்டு முள்ளும் சுத்தற சுத்தில்
காதலிங்கு நடக்குதல்லோ
சின்னமுள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும்
பெரியமுள்ளு துரத்திப் பிடிக்குமே அதுதான் வேகம்
சின்னமுள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும்
பெரியமுள்ளு துரத்திப் பிடிக்குமே அதுதான் வேகம்
ஊடலில் சின்னமுள் ஓடலாம்
ஒவ்வொரு மணியிலும் கூடலாம்
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
முன்கோபத்தில் காதல் நெஞ்சை
மூடாதே முத்துக் கண்ணே
Apple என்று தொட்டுப் பார்த்தால்
Pineapple ஆனாய் பெண்ணே
உண்டுன்னா உண்டுன்னு ஒத்த சொல்லில் சொல்லுங்க
இல்லன்னா இல்லன்னு ரெண்டில் ஒன்னு சொல்லுங்க
என் காதல் கதவை தட்டும் தடுக்காதே
பின்னாளில் கண்ணீர் ஊற்றி தவிக்காதே
நெஞ்சோடு ஒரு காதல் வைத்து
கண்ணோடு சிறு கோபம் என்ன
ஆண் இதயத்தின் கறைதேடி அலைகின்ற பெண்ணுக்கு EPCO section என்ன
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
பேசி பேசி அர்த்தம் என்ன
பேசாமல் முன்னேறனும்
காதல் எல்லாம் மேகம் போல
தன்னாலே உண்டாகணும்
எப்போதும் பெண்ணோடு எல்லை கட்டி நில்லுங்க
I love you சொன்னாலும் தள்ளி நின்னு சொல்லுங்க
மெல்லப்பேசு பெண்மை உன்னை வெறுக்காது
தட்டிப் பேசும் ஆணைக் கண்டால் பிடிக்காது
பெண்ணுள்ளம் ஒரு மூங்கில் காடு
தீக்குச்சி ஒன்றைப் போட்டுப்பாரு
அவள் பாதத்தில் தலை வைத்து அண்ணாந்து முகம் பார்த்து love பிச்சை கேட்டுப்பாரு
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
சின்னமுள்ளு காதலியல்லோ
பெரியமுள்ளு காதலனல்லோ
ரெண்டு முள்ளும் சுத்தற சுத்தில்
காதலிங்கு நடக்குதல்லோ
சின்னமுள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும்
பெரியமுள்ளு துரத்திப் பிடிக்குமே அதுதான் வேகம்
சின்னமுள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும்
பெரியமுள்ளு துரத்திப் பிடிக்குமே அதுதான் வேகம்
ஊடலில் சின்னமுள் ஓடலாம்
ஒவ்வொரு மணியிலும் கூடலாம்
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
Comments (0)