Mano – Enkitta Modhadhe Lyrics

1 2 3 4
சுண்டல் பயற ஊற வெச்சு
5 6 7 8
காலையில தின்று விட்டு
1 2 3 4
தண்டால் எடு குண்டால் எடு
5 6 7 8
பஸ்கி எடு குஸ்தி போடு
1 2
வேஷ்டி எடுத்து
3 4
வரிஞ்சு கட்டி
1 2
மீசையத்தான்
3 4
முறுக்கி முறுக்கி
சிலம்பை எடுத்து சொழட்டு சொழட்டு
ஆம்பளையா வளரு வளரு ஹோய் ஹோய்

என்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
நான் வீராதி வீரனடா

என்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
நான் வீராதி வீரனடா

இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே
அட அப்புறமா குட்டு பட்டு ஓடாதே
இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே
அட அப்புறமா குட்டு பட்டு ஓடாதே

என்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
நான் வீராதி வீரனடா

முன்னால கோழை
பின்னால வீரன்
பெண்ணால தானே நான் ஆளாகினேன்
எல்லார்க்கும் வீரம் கட்டாயம் உண்டு
எனக்கு அது கொஞ்சம் அதிகம் தம்பி

தப்பான வேலைக்கு எந்நாளும் நானே
எப்போதும் துணையாக ஆனதில்ல
தற்காப்புக்காக நான் போடும் சண்டை
தப்பாக ஒரு நாளும் போனதில்ல

சரக்கு இருந்தா வித்து பாரு
ஜாடை பேச்சு பேச வேண்டாம்
அட வெறப்பு எதுக்கு
நரம்பு சுளுக்கும்
உன் உடம்பு ஒச்சம் ஆக வேண்டாம்
ஹே வெத்து வேட்டு கொஞ்சம் ஓரம் கட்டு
அட டாங்கு டக்கர டக்கர டக்கர டக்கர டா

என்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
நான் வீராதி வீரனடா ஹா ஹா ஹஹஹா

கத்தி கத்தி சண்டை
வாய் வலிக்க போட்டா
காத்தோட போகும் அது தேவை இல்லை
கட்சி கட்டி ஆடும்
ஆட்டம் இங்கு வேணாம்
புத்தி கெட்டு போகாதே நீயும் வீணா

உன்னோட வாழ்க்கை உன் கையில் இருக்கு
அடுத்தவன் கொடுத்தா அது நிக்காதப்பா
ஹேய் கஷ்டப்பட்டு உழைச்சு முன்னேற பாரு
இஷ்டபட்டு எல்லோரும் பின்னால் வருவார்

பதவி இருந்தா பத்து பேரு
பணத்துக்காக நூறுmபேரு
காசுக்கு தான் மதிப்பு இருக்கு
மனுஷனுக்கு எங்கே இருக்கு

எனக்கு கட்சியும் வேணாம்
ஒரு கொடியும் வேணாம்
அட டாங்கு டக்கர டக்கர டக்கர டக்கர டா

என்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
நான் வீராதி வீரனடா

இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே
அட அப்புறமா குட்டு பட்டு ஓடாதே
இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே
அட அப்புறமா குட்டு பட்டு ஓடாதே

என் மாமன் கிட்ட மோதாதே
அவர் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
இவர் சூராதி சூரனடா

Comments (0)