வாடா Bin Lada (Laden) ஒளியாதே அச்சோடா
என்னை twin tower என்று இடிடா
Japan'னின் haiku'வா Russia'வின் vodka'வா
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா
நூலாடை நிக்காத இடுப்பு, ஓ ஓஹோ
நீ வந்து சோறாக்கும் அடுப்பு, ஓ ஓஹோ
என்ன தொடாமலே சும்மா சூடேத்துற
நானா நானா வந்து மோதுறேன்
வாடா Bin Lada (Laden) ஒளியாதே அச்சோடா
என்னை twin tower என்று இடிடா
Japan'னின் haiku'வா Russia'வின் vodka'வா
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா
மத்துக் கடைவது தயிரைத்தான்
மையல் கடைவது உயிரைத்தான்
என்று அது ஏதோ அது ஏதோ என்னை வாட்டுதே
பன்றிக்காயச்சல் மாதிரி பருவக் காய்ச்சல் தானடி
உதட்டு ஒத்தடம் உடம்பு மொத்தமும் கேக்கும்
படுக்கை குத்துது ராத்திரி புரண்டு கத்துது பூங்கிளி
நிலவு சுட்டது நரம்பில் பட்டது தீப்பொறி
ஒதுங்கி நின்னது காளை தான் உரசி வந்தது கரவை தான்
மனசும் கெட்டது மயங்கி விட்டது
எம்மா எம்மா என்ன சும்மா சும்மா நின்னா தாக்குவே
Criket என்பது fixing தான் காதல் என்பது mixing தான்
இங்கு bet மேல bet கட்டி தினம் ஆடலாம்
பந்தக் கண்டதும் catch'u தான் புடிச்சு ஜெயிப்ப match'u தான்
விடியும் மட்டிலும் வெளுத்து கட்டுவ batting
எனக்கு வச்சது pitch'uதான் உனக்கு வைக்கணும் இச்சுதான்
இளமைக்கு வெறும் 20 over'u போதுமா
அடிச்சு ஆடுற Dhoni தான் அதுக்கு ஏங்குற மேனிதான்
விரகம் என்பதும் நரகம் என்பதும் ஒன்னு ஒன்னு சின்ன பொண்ணு பொண்ணு உன்னை கூடுதே
ஒன்னா ஒன்னொன்னா நான் சொன்ன சும்மா சொன்னா
அத செய்வது உன் duty'யடி
ஏய் எம்மா எம்மம்மா சும்மா நீ சும்மா
உன் இஷ்டம் போல looty'யடி
நூலாடை நிக்காத இடுப்பு, oh-oh
நீ வந்து சோறாக்கும் அடுப்பு, oh-oh
என்ன தொடாமலே சும்மா சூடேத்துற
நானா நானா வந்து மோதுறேன்
Comments (0)