K. S. Chithra – Malargaley Lyrics

மலா்களே
மலா்களே
இது என்ன கனவா
மலைகளே
மலைகளே
இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான் வா
மலா்களே
மலா்களே
இது என்ன கனவா
மலைகளே
மலைகளே
இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான் வா

மேகம் திறந்து கொண்டு
மண்ணில் இறங்கி வந்து
மாா்பில் ஒளிந்து கொள்ள வா வா
மாா்பில் ஒளிந்து கொண்டால்
மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா
என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா
மலா் சூடும் வயதில் என்னை மறந்து போவதுதான் முறையா
நினைக்காத நேரமில்லை காதல் ரதியே ரதியே
உன் பேரை சொன்னால் போதும் நின்று வழி விடும் காதல் நதியே
என் சுவாசம் உன் மூச்சில்
உன் வாா்த்தை என் பேச்சில்
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா
மலா்களே
மலா்களே
இது என்ன கனவா
மலைகளே
மலைகளே
இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான் வா

பூவில் நாவிருந்தால்
காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்
நிலா தமிழ் அறிந்தால்
அலை மொழி அறிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்
வாழ்வோடு வளா்பிறைதானே வண்ண நிலவே நிலவே
வானோடு நீலம் போலே இழைந்து கொண்டது இந்த உறவே
உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
ஊனோடு உயிரை போல உறைந்து போனதுதான் உறவே
மறக்காது உன் ராகம்
மாிக்காது என் தேகம்
உனக்காக உயிா் வாழ்வேன் வா என் வாழ்வே வா

மலா்களே
மலா்களே
இது என்ன கனவா
மலைகளே
மலைகளே
இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான் வா

Comments (0)