மைனா மைனா மாமன் புடிச்ச மைனா
என் மனசுக்கேத்த வாட்டமான மைனா
உன் வயசு மூனாறு
இனி வேணாம் தகராறு
இது வயசுக்கோளாறு
நம்ம வழியில வேறாரு
மைனா மைனா மாமன் புடிச்ச மைனா
என் மனசுக்கேத்த வாட்டமான மைனா
போவோமா ஊர்வலமா
வாயேன்மா சீக்கிரமா
தனியாக போகணுமா
துணை ஏதும் பாக்கணுமா
வச்சகுறி மாறி போகாது அடி ஆத்தி
பச்சைக்கிளி பாதை மாறாது
என் ராசி புது ராசி நான் தானே சுகவாசி
தா நானா தனனானா
தா நானா தனனானா
எல்லோரும் பாடு
என்னோட ஆடு
சந்தோஷமாக இப்போதும் எப்போதும்
மைனா மைனா
மைனா மைனா மாமன் புடிச்ச மைனா
என் மனசுக்கேத்த வாட்டமான மைனா
உன் வயசு மூனாறு
இனி வேணாம் தகராறு
இது வயசுக்கோளாறு
நம்ம வழியில வேறாரு
மைனா மைனா மாமன் புடிச்ச மைனா
என் மனசுக்கேத்த வாட்டமான மைனா
சேத்துக்குள்ள கால வச்சு நாத்து நடும் பெண்டுகளே
சீக்கிரமா போகவேணும் நாத்துகள நட்டு முடி
மாமனுக்கு ஆசையிலே தனனானா
சோளக்களி ஊட்டி விடு தனனானா
ராத்திரிக்கு கூதலுக்கு தனனானா
சேர்ந்துக்கிட்டு போத்திப்படு தனனானா
வாடைக்குளிர் காத்திருக்கு
வயசு வந்த மானிருக்கு
கோடைமழை காலத்துல
கூட ஒரு இடமிருக்கு
ஆசைக்கொரு தாப்பா போடாதே அட ராசா
அப்புறமா வீணா வாடாதே
நாள் போனா திரும்பாது
உன் வயசு இறங்காது
தா நானா தனனானா தா நானா தனனானா
எப்போதும் jolly
வேறேது ஜோலி
போடாதே வேலி
இப்போதும் எப்போதும்
மைனா மைனா
மைனா மைனா மாமன் புடிச்ச மைனா
என் மனசுக்கேத்த வாட்டமான மைனா
உன் வயசு மூனாறு
இனி வேணாம் தகராறு
இது வயசுக்கோளாறு
நம்ம வழியில வேறாரு
மைனா மைனா மாமன் புடிச்ச மைனா
என் மனசுக்கேத்த வாட்டமான மைனா
Comments (0)