புன்னகையே
பள பள பள பளவென ஒளிகளின் துளிகளில் விழுகிறதே
கனவுகள் கனவுகள் அடிமனக் கனவுகள் பலிக்கிறதே
இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ
இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ
மழை சதுமணரிசையென, சதுமணரிசையென
என்னுள்ளம் இசைக்கிறதே
மனிதர்கள் பறவைகள் விலங்குகள் உடன் மழை
என்னுள்ளம் இசைக்கிறதே
அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
அந்த வானமே பல துண்டானதே
அது மண்ணில் விழுந்து நம்மைக் கொண்டாடுதே
புது கல்லும் முள்ளும் சொல்லும் மழையின் ரகசியமே
புன்னகையே
பள பள பள பளவென ஒளிகளின் துளிகளில் விழுகிறதே
கனவுகள் கனவுகள் அடிமனக் கனவுகள் பலிக்கிறதே
இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ
இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ
மழை சதுமணரிசையென, சதுமணரிசையென
என்னுள்ளம் இசைக்கிறதே
மனிதர்கள் பறவைகள் விலங்குகள் உடன் மழை
என்னுள்ளம் இசைக்கிறதே
கான மழையோ
ஏழு ஸ்வரமே
காதல் மழையோ
நூறு ஸ்வரமே
உன் சின்னத் திமிரோ
நாதஸ்வரமே
நீ என்னுள் கலந்தால்
ஜீவ ஸ்வரமே
மறக்காமலே நான்
நன்றி சொல்வேன்
மழைத்துளியால் மாலை கட்டுவேன்
புன்னகையே
பள பள பள பளவென ஒளிகளின் துளிகளில் விழுகிறதே
கனவுகள் கனவுகள் அடிமனக் கனவுகள் பலிக்கிறதே
இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ
இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ
மழை சதுமணரிசையென, சதுமணரிசையென
என்னுள்ளம் இசைக்கிறதே
மனிதர்கள் பறவைகள் விலங்குகள் உடன் மழை
என்னுள்ளம் இசைக்கிறதே
அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
அந்த வானமே பல துண்டானதே
அது மண்ணில் விழுந்து நம்மைக் கொண்டாடுதே
புது கல்லும் முள்ளும் சொல்லும் மழையின் ரகசியமே
Comments (0)