Gana Vinoth – Grill Chicken Lyrics

காலு ஒடஞ்ச காக்கா போல நொண்டுற
வௌவால போல தலைகீழ தொங்குற
பொட்டியில பாம்ப போல நெழியுர
மந்திரிச்ச கோழி போல மேல கேர பறக்குற

Wrong route போட்டு மாட்டிகின
Top'uh கீஞ்ச ஆட்டோ போல சுத்தினுகீற
வாய் உதார் உட்டு
காது கொய்யுனு டொய்யுனு ஜிவ்வுனு தான் கீது

Miracle matter'ரா face மேல பேசுறா
Shutter'ah சாத்துறா reels'ah ஓட்டுறா

ஒட்டினு ஒன்னாச்சு
பிச்சினு ரெண்டாச்சு
சும்மாவே கலாச்சு
நாச்சி நீச்சி கோச்சினு போச்சு

எண்ண சட்டி கடுக போல பொரிச்சு நிக்கிற
Grill'uh சிக்கன் போல ஏமா வெறச்சினிக்கிற
வருத்து வச்ச மீன போல மொறப்பா இருக்கிற
வத்த கொழம்பு போல ஏமா நீயும் கொதிக்கிற

காரம் ஜாரம் சாப்ட போல
வேர்த்து ஊத்தும் மூஞ்சி மேல
கண்ணு ரெண்டும் செவந்த போல
நாக்க நீட்டுற

சிலிக்கி குலிக்கி சிம்பிலி உண்ட
கத்தி கத்தி கீஞ்சிது தொண்ட
நம்த்து போன பிரச்சானைக்கு
நடக்குது சண்ட

ஐயயோ என்னாச்சி
கேளுங்க அண்ணாச்சி
மனசெல்லாம் புண்ணாச்சி
Feeling fun'ah-ச்சி

சொக்கமா தூங்குற
Dream'ல தேடுற
நிக்காம ஓடுற
Sound இல்லாம ஜோரா கத்துற

Comments (0)