எங்கமக்கா எங்கமக்கா ஓடிவாங்க எங்கமக்கா
எங்கமக்கா ஒன்னுபட்டா எதிரிக்கெல்லாம் டங்கணக்கா
ஹே எங்கமக்கா எங்கமக்கா ஓடிவாங்க எங்கமக்கா
எங்கமக்கா ஒன்னுபட்டா எதிரிக்கெல்லாம் டங்கணக்கா
காத்திருக்க நேரம் இல்லடா
தெம்மாங்கு பாட காத்துக்கென்ன கைவிலங்கு போடா
கத்தி புத்தி ரெண்டும் உண்டடா
என் பாசமுள்ள தம்பி தம்பி நம்பி நம்பி வாடா
கொடுமையெல்லாம் அடிபடவே
அடிமை இனம் விடுபடவே
கிழக்கு வெளுக்க விழியும் சிவக்க எழுந்து வருகுதே
ஹே புலி புலி புலி புலி புலி புலி புலி புலி
அட மண்ணைவிட்டு விண்ணைத்தொட்டு
சுற்றிவரும் சூரப்புலி
ஹே புலி புலி புலி புலி புலி புலி புலி புலி
அட அச்சம் விட்டு உச்சம்தொட்டு
வெற்றி பெறும் வீரப்புலி
ஆத்தி யே வந்தான் வந்தான் பாரு
காட்டின் அழகு ராசாவே
அடி ஆத்தி கன்னி பொன்னின் நெஞ்சில்
காதல் யே கலக்கும் ராசாவே
ஹே மண்ணை மீறாமலே விதையும் முளைக்குமா
தறிபடாத நூலு என்ன ஆடையாகுமா
ஹே ராசாவே ராசாவே ராசாவே
எங்கள் தாய் நாட்டையே
பஞ்சம் வந்து ஆளுமா
புலி குகையில் எலிவந்து வாலை ஆட்டுமா
உன்னை நீ நம்பி உழைத்தே பாரு
ஊரு தன்னாலே மாறாது
மாற்றம் உன்னோடு தொடங்கட்டும் தோழா
விழிக்கும் போது நமது கனவு பலிக்கவேண்டுமே
ஹே புலி புலி புலி புலி புலி புலி புலி புலி
அட மண்ணைவிட்டு விண்ணைத்தொட்டு
சுற்றிவரும் சூரப்புலி
ஹே எங்கமக்கா எங்கமக்கா ஓடிவாங்க எங்கமக்கா
எங்கமக்கா ஒன்னுபட்டா எதிரிக்கெல்லாம் டங்கணக்கா
சித்தம் கொதிக்குதே ரத்தம் தீயாகுதே
யுத்தம் செய்ய வருகவென்று சத்தம் கேட்குதே
ஹே ராசாவே ராசாவே ராசாவே
திட்டம் இருக்கணும் தொட்டா ஜெயிக்கணும்
நான் தொட்ட திட்டம் ஏதும் தோற்றதில்லையே
வானம் எப்போதும் தீர்ந்தா போகும்
வாழ்வில் நம்பிக்கை தீராதே
நாளை நம்கையில் வந்தே தீரும்
வலது காலை எடுத்து வாடா இளைய தோழனே
ஹே புலி புலி புலி புலி புலி புலி புலி புலி
அட மண்ணைவிட்டு விண்ணைத்தொட்டு சுற்றிவரும் சூரப்புலி
ஹே புலி புலி புலி புலி புலி புலி புலி புலி
அட அச்சம் விட்டு உச்சம்தொட்டு
வெற்றி பெறும் வீரப்புலி
Comments (0)