D. Imman – Nanbiye (Karaoke) Lyrics

எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழுக்கும் இன்பியே

பப்பப்ப பப்பா பப்பா பப்ப
பப்பப்ப பப்பா பப்பா பப்ப

எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழுக்கும் இன்பியே

நீயே...
அருந்துகிறாயே...
கொன்றாயே...

எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழுக்கும் இன்பியே
இன்பியே...

நண்பியே
ஓ ஓ ஓ

எந்தன் படையில் நீயும் இருந்தால்
அந்த வெற்றி எந்தன் காலடியில்

நீ... துடைப்பாய்
நீ... முடிப்பாய்

எந்தன் நண்பியே நண்பியே (நண்பியே... ஏ...)
எனை திறக்கும் அன்பியே (அன்பியே)
எந்தன் நண்பியே நண்பியே (நண்பியே... ஏ...)
எனை இழுக்கும் இன்பியே
(நண்பியே... ஏ...)

(நண்பியே... ஏஏ...)
(நண்பியே... ஏ...)
(நண்பியே... ஏஏ...)
(நண்பியே... ஏ...)

Comments (0)